தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கூத்துவகை ; ஓவியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக் கூத்து. வாடாவள்ளியின் வளம்பல தரூஉ நாடுபல (பெரும்பாண். 370). 1. A kind of dance;
  • சித்திரம். (அக. நி.) 2. Painting, picture;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id.+. 1. A kind of dance; ஒருவகைக் கூத்து. வாடாவள்ளியின் வளம்பல தரூஉ நாடுபல (பெரும்பாண்.370). 2. Painting, picture; சித்திரம். (அக. நி.)