தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இச்சித்தல். அமிர்தைப் பசித்தோர்பெற வாஞ்சிப்பது (குலோத். கோ. 195). To wish eagerly; to desire earnestly;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசைப்படுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < vāñch.To wish eagerly; to desire earnestly; இச்சித்தல்.அமிர்தைப் பசித்தோர்பெற வாஞ்சிப்பது (குலோத்.கோ. 195).