தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருவள்ளுவரின் மனைவி ; எண்வகை நாகத்துள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம் ; விந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விந்து. (மூ. அ.) Seed;
  • அஷ்டமாநாகங்களுள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம். மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி (திவ். இயற். நான்மு. 49). A divine serpent believed to support the earth in the east, one of aṣṭa-mā-nākam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the 8th serpents fabled to support the earth-said to have been used as a rope round Mount Mandara in churning the ocean of milk.

வின்சுலோ
  • [vācuki] ''s.'' One of the eight serpents fabled to support the earth--also said to be used as a rope round Mount Mandara in churning the sea of milk. See under நாகம். W. p. 756. VASUKI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vāsuki. A divineserpent believed to support the earth in theeast, one of aṣṭa-mā-nākam, q.v.; அஷ்டமாநாகங்களுள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம்.மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி (திவ்.இயற். நான்மு. 49).
  • n. Seed; விந்து. (மூ. அ.)