தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அசுவமேதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See அசுவமேதம். வாசிமேத முதல மகங்களால் (சேதுபு. சேதுசரு. 64). Horse sacrifice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāji-mēdha. Horse sacrifice. See அசுவமேதம்.வாசிமேத முதல மகங்களால் (சேதுபு. சேதுசரு. 64).