தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வியறிவு ; படிப்பு ; தேசிக்கூத்துக்குரிய கால் அமைப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேசிக்கூத்துக்குரிய கால் அமைப்பு வகை. (சிலப். பக். 90, கீழ்க்குறிப்பு.) 3. (Nāṭya.) A kind of movement of the legs in tēci dance;
  • கல்வி யறிவு. அவனுக்கு நல்ல வாசிப்புண்டு. 1. Learning, knowledge;
  • படிப்பு. வாசிப்புச்சாலை. 2. Reading;

வின்சுலோ
  • ''v. noun.'' Reading, as வாசனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாசி-. 1. Learning,knowledge; கல்வி யறிவு. அவனுக்கு நல்ல வாசிப்புண்டு. 2. Reading; படிப்பு. வாசிப்புச்சாலை.3. (Nāṭya.) A kind of movement of the legs intēci dance; தேசிக்கூத்துக்குரிய கால் அமைப்பு வகை. (சிலப். 90, கீழ்க்குறிப்பு.)