தமிழ் - தமிழ் அகரமுதலி
    படித்தல் ; யாழ் முதலியன இசைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படிக்கை. வாசகன் மற்றது வாசினை செய்தபின் (சூளா. சீய. 90). 1. Reading;
  • யாழ் முதலியன இசைப்பிக்கை. குழலவளுடைய யாழ் வாசினையை (சீவக. 603, உரை). 2. Playing on a musical instrument;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாசி-. [K. bāja-ne.] 1. Reading; படிக்கை. வாசகன் மற்றதுவாசினை செய்தபின் (சூளா. சீய. 90). 2. Playingon a musical instrument; யாழ் முதலியன இசைப்பிக்கை. குழலவளுடைய யாழ் வாசினையை (சீவக.603, உரை).