தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்குதிரை ; குடியிருப்பவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடியிருப்பவள். மயானவாசினி (தக்கயாகப். 54, உரை). Female resident;
  • பெண் குதிரை. (யாழ். அக.) Mare;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேற்கட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vājinī.Mare; பெண்குதிரை. (யாழ். அக.)
  • n. < vāsinī. Femaleresident; குடியிருப்பவள். மயானவாசினி (தக்கயாகப்.54, உரை).