தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு ; குடியேற்றுதல் ; பறவை முதலியவற்றின் குரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடியேற்றுகை. 2. Settling, peopling;
  • புள் முதலியவற்றின் குரல். (யாழ். அக.) Cry of birds, beasts, etc.,
  • அறிவு. 1. Knowledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vašita. Cry ofbirds, beasts, etc.; புள் முதலியவற்றின் குரல்.(யாழ். அக.)
  • n. < vāsita. (யாழ்.அக.) 1. Knowledge; அறிவு. 2. Settling, peopling; குடியேற்றுகை.