தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாக்காற் செய்யப்படுவது ; வாய்ச்செய்தி ; செய்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமாசாரம். 3. News;
  • வாய்ச்செய்தி. (யாழ். அக.) 2. Word of mouth; message;
  • வாக்காற் செய்யப்படுவது. மானதமே வாசிகமே காயிகமேயென . . . தவமூன்றாம் (திருவிளை. எழுகட. 6). 1. That which is performed by the faculty of speech;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. news, tidings, intelligence, message, செய்தி. வாசிகன், a messenger. வாசிப்பு, v. n. reading.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செய்தி.

வின்சுலோ
  • [vācikam] ''s.'' News, tidings, intelligence, message, செய்தி. W. p. 747. VACHIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vācika. 1. Thatwhich is performed by the faculty of speech;வாக்காற் செய்யப்படுவது. மானதமே வாசிகமேகாயிகமேயென . . . தவமூன்றாம் (திருவிளை. எழுகட.6). 2. Word of mouth; message; வாய்ச்செய்தி.(யாழ். அக.) 3. News; சமாசாரம்.