தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேச்சில் வல்லவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வாசாலகன். (கொண்டல்விடு. 236.) .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகப்பேசுவோன்.

வின்சுலோ
  • -வாசாலகன், ''s.'' A lust talker. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vācāla. Seeவாசாலகன். (கொண்டல்விடு. 236.)