தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறும்பேச்சு ; வாயினாற் செய்யும் பணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறும் பேச்சு. Colloq. 2. Vain word, not followed by action;
  • வாயினாற் செய்யக்கூடிய பணி. வாசாகயிங்கரிய மன்றியொரு சாதனம் . . . பழகியறியேன் (தாயு. பரிபூரண. 1). 1. Service done by word of mouth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< vācā instr. sing. of vāc +. 1. Service done by word of mouth; வாயினாற் செய்யக்கூடிய பணி. வாசாகயிங்கரிய மன்றியொரு சாதனம் . . . பழகியறியேன் (தாயு. பரிபூரண. 1). 2. Vain word, not followed by action; வெறும் பேச்சு. Colloq.