தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணப்பண்டங்களைத் திரட்டியமைத்த உருண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசனைப்பண்டங்களைத் திரட்டியமைத்த உருண்டை. (சிலப். 14, 171, அரும்.) Ball of perfumery;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாசம் +.Ball of perfumery; வாசனைப்பண்டங்களைத் திரட்டியமைத்த உருண்டை. (சிலப். 14, 171, அரும்.)