தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் ; மணப்பொருள் விற்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரன். வாசவன் விழாக்கோள் (மணி. 24, 69). Indra, as the chief of the Vasus;
  • பஞ்சவாசம் விற்போன். பாசவர் வாசவர் (சிலப். 5, 26). Vendor of the five aromatics;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a name of Indra, இந்திரன்.

வின்சுலோ
  • [vācavaṉ] ''s.'' A name of Indra, இந்திரன். W. p. 756. VASAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vāsava. Indra,as the chief of the Vasus; இந்திரன். வாசவன்விழாக்கோள் (மணி. 24, 69).
  • n. < வாசம். Vendorof the five aromatics; பஞ்சவாசம் விற்போன்.பாசவர் வாசவர் (சிலப். 5, 26).