தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டின் முகப்புநிலைக் கதவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீட்டின் முகப்புநிலைக் கதவு. திறம்பிற்று . . . வானோர் கடிநகர வாசற்கதவு (திவ். இயற். 2, 88). Front door, as of a house;

வின்சுலோ
  • ''s.'' The door that closes the entrance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Front door, as of a house; வீட்டின் முகப்புநிலைக்கதவு. திறம்பிற்று . . . வானோர் கடிநகர வாசற்கதவு(திவ். இயற். 2, 88).