தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாக்கால் கண்டிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலப்பி வருத்துகை. Tinn. 2. Troubling with unnecessary speech;
  • வாக்கால் கண்டிக்கை. வாசரி சொல்லி அவர் முத்திரையை நிறுத்திப்போட்டார் (கோயிலொ. 151). 1. Rebuke;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வாசம் + அரி-. 1.Rebuke; வாக்கால் கண்டிக்கை. வாசரி சொல்லிஅவர் முத்திரையை நிறுத்திப்போட்டார் (கோயிலொ.151). 2. Troubling with unnecessary speech;அலப்பி வருத்துகை. Tinn.