தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகம் பதினெட்டனுள் அந்தணர்களாலும் அரசர்களாலும் செய்யப்படும் யாகவகை. (பிங்.) (உத்தரரா. திக்குவி. 117.) A form of sacrifice offered by kings or Brahmans, one of 18 yākam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of sacrifice, ஓர் யாகம்.

வின்சுலோ
  • [vācpēym] ''s.'' A kind of sacrifice, ஓர்வேள்வி. W. p. 748. VAJAPEYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vājapēya.A form of sacrifice offered by kings orBrahmans, one of 18 yākam, q.v.; யாகம் பதினெட்டனுள் அந்தணர்களாலும் அரசர்களாலும் செய்யப்படும் யாகவகை. (பிங்.) (உத்தரரா. திக்குவி. 117.)