தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசிப்பவன் ; பன்னிரு சூரியருள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசிப்பவன். சென்னிகுள நன்னகர் வாசன் (காவடிச்.). Dweller, inhabitant;
  • துவாதசாதித்தருள் ஒருவன். (பிங்.) A Sun-god, one of tuvā-tacātittar, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாசம். Dweller, inhabitant; வசிப்பவன். சென்னிகுள நன்னகர் வாசன்(காவடிச்.).
  • n. A Sun-god, one of tuvā-tacātittar, q.v.; துவாதசாதித்தருள் ஒருவன். (பிங்.)