தமிழ் - தமிழ் அகரமுதலி
    நறுமணப்பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நறுமணப் பண்டம். Articles of perfume, spices;

வின்சுலோ
  • --வாசனைப்பண்டம், ''s.'' Mingled perfume, spices, aromatics.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Articles of perfume, spices; நறுமணப் பண்டம்.