தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : குருக்கத்தி ; ஆடாதோடை ; திப்பிலி ; சண்பகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஆடாதோடை. (யாழ். அக.) Malabar nut.
  • See திப்பலி. (சங். அக.) 3. Long pepper.
  • See குருக்கத்தி. (பிங்.) 1. Common delight of the woods.
  • See சண்பகம். (சூடா.) 2. Champak.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of tree, gaertnera racemosa, குருக்கத்திமரம்.

வின்சுலோ
  • [vācanti] ''s.'' A large creeper, வசந்தகா லமல்லிகை, G&ae;rtnera racemosa, ''L.'' W. p. 756. VASANTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāsantī. 1. Common delight of the woods. See குருக்கத்தி.(பிங்.) 2. Champak. See சண்பகம். (சூடா.) 3.Long pepper. See திப்பலி. (சங். அக.)
  • n. < vāji-dantī.Malabar nut. See ஆடாதோடை. (யாழ். அக.)