தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்றல் ; ஒட்டகம் ; குயில் ; விலங்கின் இளங்கன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒட்டகம். 3. Camel;
  • குயில். 2. Cuckoo;
  • விலங்கின் இளமை. 4. Young of an animal;
  • தென்றல். 1. Southern breeze;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāsanta. (யாழ்.அக.) 1. Southern breeze; தென்றல். 2. Cuckoo;குயில். 3. Camel; ஒட்டகம். 4. Young of ananimal; விலங்கின் இளமை.