தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாக்காளர்களின் கருத்தை அறிதல் ; தலைமயிர் வகிர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாக்காளரின் அபிப்பிராயத்தை யறிதல். Mod. To take votes;
  • தலைமயிர் வகிர்தல். (W.) To part the hair down the middle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சிவகிருதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வாக்கு +. To part the hair down the middle;தலைமயிர் வகிர்தல். (W.)
  • v. intr.< வாக்கு +. To take votes; வாக்காளரின் அபிப்பிராயத்தை யறிதல். Mod.