தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதக சக்கரத்தில் வாக்கு , கல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதக சக்கரத்தில் வாக்கு கல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம். (Astrol.) Second house from the ascendant, indicating powers of speech, influence, learning, etc.;

வின்சுலோ
  • ''s.'' See தானம், 15.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ தானம். (Astrol.) Second house from theascendant, indicating powers of speech, influence, learning, etc.; சாதக சக்கரத்தில் வாக்குகல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம்.