தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்றொடர்ப் பொருள் ; பொழிப்புரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்றொடர்ப் பொருள். 1. Meaning of a passage;
  • ஒரு பொருண்மேல் வாதப்பிரதிவாதமாய் நிகழ்த்தும் உரை. 2. (Log.) Argumentative exposition of a text;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொழிப்புரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāky-ārtha. 1. Meaning of a passage; சொற்றொடர்ப்பொருள். 2. (Log.) Argumentative exposition
    -- 3571 --
    of a text; ஒரு பொருண்மேல் வாதப்பிரதிவாதமாய்நிகழ்த்தும் உரை.