தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நாற்பொருட் பயன்களைக் கேட்க வேட்கையோடு விரித்துக் கூறுவோன் ; எளிதிற் பாப்புனையும் ஆற்றலுள்ளவன் ; மாறு கண்ணுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிதிற் கவிபாடுஞ் சத்தியுள்ளவன். அவர் நல்ல வாக்கி. 2. One capable of composing poetry with felicity;
  • புலமையோர் நால்வருள் அறம் முதலிய நான்கு உறுதிப்பொருள்களையும் பற்றி நன்றாகப்பாட வல்லவன். (பிங்.) நிமிஷத்துரைக்கும் பிரசண்ட வாக்கி (இலக். வி. பதிப்புரை, 4). 1. A poet skilled in composing poems on the four puruṣārttam, one of four pulamaiyōr, q.v.;
  • மாறுகண்ணுள்ளவள். (யாழ். அக.) Squinteyed woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வாக்கு) a rhetorician in ethics; 2. a natural poet, வரகவி.

வின்சுலோ
  • [vākki] ''s.'' A rhetorician in ethics. See புலமையர். 2. A natural poet, as வரகவி; [''ex'' வாக்கு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. A poetskilled in composing poems on the fourpuruṣārttam, one of four pulamaiyōr, q.v.;புலமையோர் நால்வருள் அறம் முதலிய நான்குஉறுதிப்பொருள்களையும் பற்றி நன்றாகப்பாட வல்லவன். (பிங்.) நிமிஷத்துரைக்கும் பிரசண்ட வாக்கி(இலக். வி. பதிப்புரை, 4). 2. One capable ofcomposing poetry with felicity; எளிதிற் கவிபாடுஞ் சத்தியுள்ளவன். அவர் நல்ல வாக்கி.
  • n. Fem. of வாக்கன். Squint-eyed woman; மாறுகண்ணுள்ளவன். (யாழ். அக.)