தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுப்பது முதலியவற்றில் தன் கருத்தைப் தெரிவிக்கும் உரிமையுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு ஸ்தானத்துக்கு உரியவனாக ஒருவனைத் தெரிந்தெடுப்பது முதலியவற்றில் தன்னபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் உரிமையுள்ளவன். Mod. Voter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆள்-.Voter; ஒரு ஸ்தானத்துக்கு உரியவனாக ஒருவனைத்தெரிந்தெடுப்பது முதலியவற்றில் தன்னபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் உரிமையுள்ளவன். Mod.