தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிக்குறியான வெள்ளை மாலை , வீரக்கழல் ; செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிக்குறியாக வெள்ளைமாலை வீரக்கழல் செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ.8, 2.) Theme describing a warrior, as being decked with a wreath of white flowers and wearing a red girdle and anklets, in token of victory;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme describing a warrior, as beingdecked with a wreath of white flowers andwearing a red girdle and anklets, in token ofvictory; வெற்றிக்குறியாக வெள்ளைமாலை வீரக்கழல்செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும்புறத்துறை. (பு. வெ. 8, 2.)