தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிமாலை ; நூல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் பிரபந்தவகை. 2. A poem in praise of the victory of a warrior, describing him as crowned with a wreath of sirissa flowers, one of 96 pirapantam, q.v.;
  • போர் கல்வி கேள்வி கொடைகளில் வென்றோர் அணியும் மாலை. (பிங்.) 1.Garland worn by those who are victorious in war or who are superior to others in learning or munificence;

வின்சுலோ
  • ''s.'' A wreath of its flowers. See வெற்றிமாலை. 2. A panegyric on a victor crowned with a wreath of வா கை. See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாகை +.1. Garland worn by those who are victorious inwar or who are superior to others in learning ormunificence; போர் கல்வி கேள்வி கொடைகளில்வென்றோர் அணியும் மாலை. (பிங்.) 2. A poemin praise of the victory of a warrior, describinghim as crowned with a wreath of sirissaflowers, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம்தொண்ணூற்றாறனுள் வீரனது வெற்றியைப் புகழ்ந்துபாடும் பிரபந்தவகை.