தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வாக்கின்செல்வி ; பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரசுவதி. 1. Sarasvatī;
  • பார்வதி. Pārvatī;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரச்சுவதி, ஒருசத்தி.

வின்சுலோ
  • --வாகேசுவரி, ''s.'' Sarasvati, the wife of Brahma, as the goddess of learning, சரஸ்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vagīšvarī.1. Sarasvatī; சரசுவதி. 2. Pārvatī; பார்வதி.