தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவசமய குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See திருநாவுக்கரசுநாயனார். வருஞானத்தவமுனிவர் வாகீசர் (பெரியபு. திருநாவுக். 1). A šaiva saint.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வாக்கீசர், s. Appar, a devotee of Siva, அப்பர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருநாவுக்கரசர்.

வின்சுலோ
  • [vākīcar ] --வாக்கீசர், ''s.'' A name of அப்பர் a devotee of Siva. (தத். 162.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vāgīša. A Šaivasaint. See திருநாவுக்கரசுநாயனார். வருஞானத்தவமுனிவர் வாகீசர் (பெரியபு. திருநாவுக். 1).