தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆக்கியோன் ; பிரமன் ; காண்க : வாகீசர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆக்கியோன். (யாழ். அக.) 2. Author;
  • பிரமன். (யாழ். அக.) 1. Brahmā;
  • . 3. See வாகீசர். (நாமதீப. 131.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāgīša. 1. Brahmā;பிரமன். (யாழ். அக.) 2. Author; ஆக்கியோன்.(யாழ். அக.) 3. See வாகீசர். (நாமதீப. 131.)