தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறம் ; வெளி ; ஊர்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளி. (W.) 2. Open plain;
  • புறம். ஆப்பியந்தரமே வாகிய மென்ன (பி. வி. 12). 1. Outer part, exterior;
  • . See வாகனம், 1. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is out, the open field (also பாகியம் & வாக்கியம்).

வின்சுலோ
  • [vākiyam] ''s.'' [''improp.'' வாக்கியம், ''also'' பாகியம்.] That which is out; the open field, வெளி. W. p. 757. VAHYA. வாகியத்துக்குப்போகிறது. Going out to the fields. 2. ''[fig.]'' Going to stool.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bāhya. 1. Outerpart, exterior; புறம். ஆப்பியந்தரமே வாகிய மென்ன(பி. வி. 12). 2. Open plain; வெளி. (W.)
  • n. < vāhya. See வாகனம், 1. (யாழ். அக.)