- See பாதிரி1, 1. (மலை.) Yellowflowered fragrant trumpet-flower tree.
- 81 யானைகளும் 81 தேர்களும் 243 குதிரைகளும் 405 காலாட்களும் உள்ள படையின் வகுப்பு. 2. A division of an army consisting of 81 elephants, 81 chariots, 243 horse and 405 foot;
- படை. (பிங்.) 1. Army, host;
- ஒரு பேரெண். (பிங்.) 4. A great number;
- . 3. See வர்கினீபதி, 2. வண்மை தலைவருமோ வாகினிக ளாவோமோ (ஆதியூரவதானி. 45).
|