தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வாகனம் ; குதிரை ; எருது ; எருமைக்கடா ; காற்று ; சக்கரவாகப்புள் ; கீரைவகை ; பாடாணவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சக்கரவாசகம், 1. வாகப்புள்ளுடன் . . . அளியுஞ் சூழுமே (அரிசமய. 2, 4). Cakra bird.
  • காற்று. (யாழ். அக.) 5. Wind;
  • எருது. (யாழ். அக.) 4. Bull;
  • . 1. See வாகனம். (யாழ். அக.)
  • குதிரை. வண்கொடி கொடேர் வாகமின்றி (பாரத. பத்தாம்போ. 32). (நாம தீப. 209.) 2. Horse;
  • எருமைக்கடா. (யாழ். அக.) 3. Male buffalo;
  • See பலண்டுறுகபாஷாணம். (யாழ். அக.) 2. A mineral poison.
  • See செங்கீரை, 1. (மலை.) 1. Cockscomb greens.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāha. 1. See வாகனம். (யாழ். அக.) 2. Horse; குதிரை. வண்கொடிகொடேர் வாகமின்றி (பாரத. பத்தாம்போ. 32). (நாமதீப. 209.) 3. Male buffalo; எருமைக்கடா. (யாழ்.அக.) 4. Bull; எருது. (யாழ். அக.) 5. Wind;காற்று. (யாழ். அக.)
  • n. < cakra-vāka. Cakrabird. See சக்கரவாகம், 1. வாகப்புள்ளுடன் . . .அளியுஞ் சூழுமே (அரிசமய. 2, 4).
  • n. cf. šāka. 1. Cockscombgreens. See செங்கீரை, 1. (மலை.) 2. A mineralpoison. See பலண்டுறுகபாஷாணம். (யாழ். அக.)