தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகுள்ளவன் ; பல்லக்கு முதலியன தூக்குபவன் ; பாடைதூக்கிச் செல்லுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகுள்ளவன். வாகனைக்கண் டுருகுதையோ (குற்ற. குறா. 25). Fair, handsome man;
  • . 2. See வாககன், 2, 3. (யாழ். அக.)
  • வாகன முடையவன். கொண்டல் வாகனும் குபேரனும் (பாரத. குருகுல. 29). 1. One who possesses a conveyance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fine-looking man (see வாகு).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகன், காவாள்.

வின்சுலோ
  • [vākṉ] ''s.'' A fine looking man. See வாகு.
  • ''s.'' [''fem.'' வாகி.] A fair, hand some man; a well behaved person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாகு. [M. Tu.vāga.] Fair, handsome man; அழகுள்ளவன்.வாகனைக்கண் டுருகுதையோ (குற்றா. குற. 25).
  • n. < vāha. 1. One whopossesses a conveyance; வாகன முடையவன்.கொண்டல் வாகனும் குபேரனும் (பாரத. குருகுல. 29).2. See வாககன், 2, 3. (யாழ். அக.)