தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் திருவிழாக்களில் மூர்த்தி எழுந்தருளும் வாகனத்தின் சிறப்பைப் பற்றிப் பாடுஞ் செய்யுள். (மீனாட். சரித்.i, 125.) Stanza eulogising the vākaṉam carried during temple festivals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாகனம்+. Stanza eulogising the vākaṉam carried during temple festivals; கோயில் திருவிழாக்களில் மூர்த்தி எழுந்தருளும் வாகனத்தின் சிறப்பைப் பற்றிப் பாடுஞ் செய்யுள். (மீனாட். சரித். i, 125.)