தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்து சித்து ஆனந்தம் நித்தியம் பரிபூரணம் என்ற ஐவகை ஈசுரத்தன்மை. (W.) The nature of the Primal Being, which is five-fold, viz., cattu, cittu, āṉantam, nittiyam, paripūraṇam;

வின்சுலோ
  • ''s.'' The properties of the Supreme Being. They are five as given in the Agamas. 1. சத்து, reality; 2. சித்து, spirit; 3. ஆனந்தம், bliss; 4. நித்தி யம், eternity; 5. பரிபூரணம், all pervading.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The nature of the Primal Being,which is five-fold, viz.cattu, cittu, āṉantam,nittiyam, paripūraṇam; சத்து சித்து ஆனந்தம்நித்தியம் பரிபூரணம் என்ற ஐவகை ஈசுரத்தன்மை.(W.)