தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூளான பண்டங்களைத் துணியிலிட்டுச் சன்னப்பொடியாக வடித்தெடுக்கை. (இங். வை.) 1. Straining through a piece of soft cloth, as medicine, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vastra+ prob. kārya. 1. Straining through a piece ofsoft cloth, as medicine, etc.; தூளான பண்டங்களைத் துணியிலிட்டுச் சன்னப்பொடியாக வடித்தெடுக்கை. (இங். வை.)