தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவர்தல் ; பற்றுதல் ; வாருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாருதல். (யாழ். அக.) 3. To sweep away;
  • பற்றிக்கொள்ளுதல். வவ்வித்துழாயதன்மேற் சென்ற (திவ். பெரியதி. 9, 4, 3). 2. To carry off;
  • கவர்தல். அரசர் செறின் வவ்வார் (நாலடி, 134). 1. To snatch, take hold of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To snatch,take hold of; கவர்தல். அரசர் செறின் வவ்வார்(நாலடி, 134). 2. To carry off; பற்றிக்கொள்ளுதல்.வவ்வித்துழாயதன்மேற் சென்ற (திவ். பெரியதி. 9,4, 3). 3. To sweep away; வாருதல். (யாழ். அக.)