தமிழ் - தமிழ் அகரமுதலி
    புன்னைமரம் ; காண்க : வழைச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சுரபுன்னை. வழைவளர்சாரல் (கலித். 50). 1. Long-leaved two-sepalled gamboge.
  • . 2. See வழைச்சு. பாக ரிறைவழை மதுநுகர்பு (பரிபா, 11, 66).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tree calophyllum longefolium, சுரபுன்னைமரம்.

வின்சுலோ
  • [vẕai] ''s.'' A tree, சுரபுன்னை, (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. வழுவு-. 1. Long-leaved two-sepalled gamboge. See சுரபுன்னை.வழைவளர்சாரல் (கலித். 50). 2. See வழைச்சு. பாகரிறைவழை மதுநுகர்பு (பரிபா. 11, 66).