தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவறுதல் ; நழுவுதல் ; சறுக்குதல் ; குறைவுடையதாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவுடையதாதல். வழுவாத நாழி (S. I. I. i, 115). 4. To be inaccurate; to be deficient;
  • நழுவுதல். முகில் வழுவி வீழ்வன (சூளா. அரசி. 386). 2. To miss, as a step; to sway down, as a load; to be turned out of a course;
  • தவறுதல். தன்னியல் வழாஅது (புறநா. 25). 1. To err; to swerve from the right; to go astrya;
  • சறுக்குதல். வழூஉ மருங்குடைய வழாஅ லோம்பி (மலைபடு. 215). 3. To slip;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Toerr; to swerve from the right; to go astray;தவறுதல். தன்னியல் வழாஅது (புறநா. 25). 2.To miss, as a step; to sway down, as a load; tobe turned out of a course; நழுவுதல். முகில்வழுவி வீழ்வன (சூளா. அரசி. 386). 3. To slip;சறுக்குதல். வழூஉ மருங்குடைய வழாஅ லோம்பி(மலைபடு. 215). 4. To be inaccurate; to bedeficient; குறைவுடையதாதல். வழுவாத நாழி (S. I.I. i, 115).