தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவறு ; குற்றம் ; கேடு ; பாவம் ; பழிப்புரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வழு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an error or failure, see வழு.
  • (also வழுகு), III. v. i. slip, err, diviate from the right way, தவறு; 2. slide down, slip out of the hand, நழுவு, வழுவவிட, to allow to escape, to let slip. வழுவாமல் பேசு, speak distinctly without being entangled in words. வழுவுதல், v. n. erring, sliding down, வழுவல். வழுவுதலான மனுஷன், a person with many short-comings and failures. காரியத்துக்கு வழுவுதல் வராமல் பார், see that the thing does not fail of success. வழுவாமை, neg. v. n. (poet. வழாமை) integrity, நேர்மை.

வின்சுலோ
  • [vẕuvu] ''s.'' An error or failure, &c. See வழு.
  • [vẕuvu] கிறேன், வழுவினேன், வேன், வழுவ, ''v. n.'' [''poetice'' வழூஉ.] To miss, as a step, to fail, to be turned out of a course, to be turned aside; to err, to swerve from rule or duty, to sway aside or down, as a load, தவற, விலக. ''(c.)'' அவன்வழுவிப்போனான். He has back-slidden. வழுவிவழுவிப்போகிறது.......Falling off--as a garment; slipping out of the hand--as a fish.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழுவு-. See வழு.