தமிழ் - தமிழ் அகரமுதலி
    தப்புகை ; பாவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தப்புகை. வழுவாயுண்டென மயங்குவோள் (மணி. 11, 130). 1. Escape;
  • பாவம். வழுவாய் மருங்கிற் கழுவாயு முணடென (புறநா. 34, 4). 2. Sin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழு +. 1.Escape; தப்புகை. வழுவாயுண்டென மயங்குவோள்(மணி. 11, 130). 2. Sin; பாவம். வழுவாய்மருங்கிற் கழுவாயு முணடென (புறநா. 34, 4).