தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொழகொழப்பு ; வழுக்குந்தன்மை ; மென்மை ; பளபளப்பு ; எண்ணெய்ப்பசையுடைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொழுகொழுப்பு. குட்டியாடு கொழுத்தாலும் வழுவழுப்புத் தீராது. 1. Claminess, sliminess;
  • பளபளப்பு. Loc. 5. Gloss;
  • வழுக்குந்தன்மை. நிலம் பாசி படர்ந்து வழுவழுப்பாயிருக்கிறது. 2. Slip periness;
  • எண்ணெய்ப்பசையுடைமை. (W.) 3. Lubricity, oiliness;
  • மென்மை. 4. Smoothness;

வின்சுலோ
  • [vẕuvẕuppu] ''s.'' Lubricity. See வழ வழப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழுவழு-.1. Clamminess, sliminess; கொழுகொழுப்பு. குட்டியாடு கொழுத்தாலும் வழுவழுப்புத் தீராது. 2. Slip-periness; வழுக்குந்தன்மை. நிலம் பாசி படர்ந்துவழுவழுப்பாயிருக்கிறது. 3. Lubricity, oiliness;எண்ணெய்ப்பசையுடைமை. (W.) 4. Smoothness; மென்மை. 5. Gloss; பளபளப்பு. Loc.