- அழுக்கு. (W.) 3. Filth, impurity;
- தீங்கு. வழும்பு கண்புதைத்த . . . பாசி (மலைபடு. 221). 2. Evil, harm;
- நிணம். (பிங்.) வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் (நாலடி, 46). 1. Fat, suet;
- குற்றம். வழும்பில் சீர்நூல் (நாலடி, 352). 1. Fault, error;
- நிணம் முதலியவற்றின் மேலுள்ள வழுவழுப்பான நீர்ப்பண்டம். வழும்பறுக்க கில்லாவாந் தேரை (நாலடி, 325). 2. Slimy substance, mucus, as on fat or on new-born calf;
|