தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழுவிவீழ்கை. ப்ரபாதஸமயத்து உதிதனாகிய ஆதித்யனுக்கு அஸ்தமயம்போல ஆயுரவஸானகாலத்து வழுத்தரவு ஸகல தேவர்கட்கும் ஸாதாரணமேயாகும் (ஸ்ரீபுராணம், Ms). Decline, fall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழு + தரு-.Decline, fall; வழுவிவீழ்கை. ப்ரபாதஸமயத்துஉதிதனாகிய ஆதித்யனுக்கு அஸ்தமயம்போல ஆயுரவஸானகாலத்து வழுத்தரவு ஸகல தேவர்கட்கும்ஸாதாரணமேயாகும் (்ரீபுராணம், Ms).