தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய் ; வைக்கோல் ; அரிதாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைக்கோல். (பிங்.) Straw;
  • அரிதாள். pond. Stubble;
  • பொய். (பிங்.) Lie, falsehood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lie, a falsehood, பொய்; 2. straw, வைக்கோல்.

வின்சுலோ
  • [vẕutu] ''s.'' A lie, a falsehood, பொய். 2. Straw, வைக்கோல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழு. cf. பழுது. Lie,falsehood; பொய். (பிங்.)
  • n. < பழுதை. Straw; வைக்கோல். (பிங்.)
  • n. cf. பழுதை. Stubble;அரிதாள். Pond.