தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆழ்வார்திருநகரியைச் சூழ்ந்த நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழ்வார்த்திருநகரியைச் சுழ்ந்த நாடு. வண்டலம்புஞ் சோலை வழுதிவளநாடன்(திவ். திருவாய். 2, 8, 11). The region around Aḻvār-tirunakari;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The region around Āḻvār-tirunakari;ஆழ்வார்திருநகரியைச் சூழ்ந்த நாடு. வண்டலம்புஞ்சோலை வழுதிவளநாடன் (திவ். திருவாய். 2, 8, 11).