தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தரிச்செடி ; கண்டங்கத்திரிவகை ; புல்லுருவிச்செடி ; திருடர்களை அச்சுறுத்துவதற்காகப் புனத்திடும் பொய்க்கழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கத்தரி1. (பிங்.) 1. Brinjal.
  • See புலு¢லுருவி. (அக. நி.) 1. Scarecrow made of straw.
  • புனத்திடும் பொய்க்கழு. (சது.) 2. Dummy stake set up in corn-fields as a warning to thieves;
  • கண்டங்கத்தரி வகை. (மூ. அ.) 2. Indian night-shade, m. sh., Solanum indicum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வழுதுணை, s. brinjal plant, கத் தரிச்செடி; 2. an impaling stake placed in corn-fields as a warning to thieves.

வின்சுலோ
  • [vẕutlai] ''s.'' Brinjal plant, ''commonly'' கத்தரிச்செடி. 2. An impaling stake, placed in corn-fields, as a warning to thieves, புனத்திடும்பொய்க்கழு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. வழுதுணை. 1.Brinjal. See கத்திரி. (பிங்.) 2. Indian night-shade, m. sh.Solanum indicum; கண்டங்கத்தரிவகை. (மூ. அ.)
  • n. prob. வழுது + தலை.1. Scarecrow made of straw. See புல்லுருவி.(அக. நி.) 2. Dummy stake set up in corn-fields as a warning to thieves; புனத்திடும்பொய்க்கழு. (சது.)