தமிழ் - தமிழ் அகரமுதலி
    சறுக்குதல் ; தவறுசெய்தல் ; தப்புதல் ; மறத்தல் ; அசைதல் ; ஒழிதல் ; அடித்தல் ; மோதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோதுதல். (W.) 3. To dash;
  • அசைதல். (W.) - tr. 5. To move back and forth, as the eyes;
  • அடித்தல். (சூடா.) 2. To beat;
  • ஒழிதல். ஒன்னார் வழுக்கியுங் கேடீன்பது (குறள், 165). 1. To exempt; to keep out of account;
  • சறுக்குதல். வழுக்கிவீழினுந்திருப்பெயரல்லான் மற்றியா னறியேன் (தேவா. 1110, 1). 1. To slip; to slide, as in slippery places;
  • மறத்தல். வழுக்கியும் வாயாற் சொலல் (குறள், 139). 4. To be forgetful;
  • தப்புதல். வழுக்கிக் கழிதலே நன்று (நாலடி, 71). 3. To make an escape;
  • தவறுசெய்தல். கோள்வழுக்கி (கலித். 104). 2. To err, commit a mistake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. வழுவு-.[M. vaḻukkuka.] intr. 1. To slip; to slide, asin slippery places; சறுக்குதல். வழுக்கிவீழினுந்திருப்பெயரல்லான் மற்றியா னறியேன் (தேவா. 1110,1). 2. To err, commit a mistake; தவறுசெய்தல்.கோள்வழுக்கி (கலித். 104). 3. To make an escape;தப்புதல். வழுக்கிக் கழிதலே நன்று (நாலடி, 71).4. To be forgetful; மறத்தல். வழுக்கியும் வாயாற்சொலல் (குறள், 139). 5. To move back andforth, as the eyes; அசைதல். (W.)--tr. 1. Toexempt; to keep out of account; ஒழிதல். ஒன்னார்வழுக்கியுங் கேடீன்பது (குறள், 165). 2. To beat;அடித்தல். (சூடா.) 3. To dash; மோதுதல். (W.)