தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோல்வி ; சறுக்குகை ; தவறு ; மறதி ; பயன்படாது கழிவது ; கொழுப்பு ; வழுவழுப்பான நீர்ப்பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சறுக்குகை. 1. Slipping;
  • தவறு. (பிங்.) 2. Error, mistake, fault, failure, lapse;
  • மறதி. (பிங்.) 3. Forgetfulness;
  • பயன்படாது கழிவது. வழுக்கினுள் வைக்குந் தன் னாளை (குறள், 776). 4. That which becomes useless;
  • . 5. See வழும்பு2, 2. நிணம் பொதிவழுக்கிற் றோன்றும் (ஐங்குறு. 207). (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. error, fault, deviation, தவறு; 2. forgetfulness, மறதி; 3. fat, நிணம்.
  • III. v. i. be slippery, slide, slip, err, deviate, சறுக்கு; v. t. forget, மற; 2. beat, அடி; 3. dash against, மோது. வழுக்கு நிலம், slippery ground.

வின்சுலோ
  • [vẕukku] ''s.'' Error, deviation, fault, swerving, தவறு. 2. (சது.) Forgetfulness, மறதி. 3. Fat, suet, நிணம்.
  • [vẕukku] கிறேன், வழுக்கினேன், வேன், வழுக்க, ''v. n.'' To err, to deviate, to slip, to slide in slippery places, to lapse, சறுக்க. 2. ''v. a.'' To move back and forth as the eyes, அசைய. ''(Beschi.)'' 3. To forget, மறக்க. (குறள். 43. 9.) 4. To beat, அடிக்க. 5. To dash against, மோத.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழுக்கு-. 1.Slipping; சறுக்குகை. 2. Error, mistake, fault,failure, lapse; தவறு. (பிங்.) 3. Forgetfulness;மறதி. (பிங்.) 4. That which becomes useless;பயன்படாது கழிவது. வழுக்கினுள் வைக்குந் தன்னாளை (குறள், 776). 5. See வழும்பு, 2. நிணம்பொதிவழுக்கிற் றோன்றும் (ஐங்குறு. 207). (பிங்.)